மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா போலீசாரை நோக்கி துப்பியதால் சர்ச்சை Jun 21, 2022 3064 நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் விசாரணையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில், மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா பெண...